உளவுத்துறை போலீஸாரின் கழுகுப் பார்வையைத் தாண்டி சசிகலா எங்கும் செல்லவில்லை என்று கூறப்பட்டாலும், சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு அவர் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
sasikala speaks to family members regarding current affairs